விடுமுறை கொண்டாட்டம்: குற்றாலம் மெயின் அருவியில் நிரம்பி வழியும் கூட்டம்
அய்யப்ப பக்தர்கள் மற்றும் விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளால் குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம் அதிகரித்துள்ளது.
22 Dec 2024 12:59 PM ISTவார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
8 Dec 2024 8:32 PM ISTமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதனையொட்டிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:34 PM ISTகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் ஆனந்த குளியல்
குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
1 Dec 2024 1:39 PM ISTவார விடுமுறையையொட்டி தமிழக சுற்றுலா தளங்களில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று கூட்டம் அலைமோதியது.
24 Nov 2024 9:53 PM ISTவார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
24 Nov 2024 12:25 PM ISTசீனாவுக்கு விசா இல்லாமல் பயணம்: 9 நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
23 Nov 2024 7:43 AM ISTகுற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 Nov 2024 10:59 AM ISTமேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
18 Nov 2024 2:46 AM ISTவார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 Nov 2024 7:03 PM ISTஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல்மழை; இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.
17 Nov 2024 2:41 PM ISTமேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:12 AM IST